UNLEASH THE UNTOLD

Tag: உணவு

கலியா முதல் சீனிக்கிழங்கு பதநீர் பாகு வரை

மருமக்கமார் மாமியார் வீட்டுக்கு வந்திருக்கும்போது, புதுப்பெண் மாப்பிள்ளையை அழைத்துத் திருமண விருந்து தரும்போது, விடுமுறையில் பிள்ளைகள் எல்லாம் வீட்டில் கூடியிருக்கும்போது இப்படிச் சில தருணங்களில் நெய்ச்சோறுடன் விருப்பமாகச் சமைத்துப் பரிமாறப்படும் உணவு கலியா.

அந்தக் காலத்தில் இட்லியும் ஆப்பமும் நோயாளி உணவு!

பெரும்பாலும் எளிதாக விரைவாக செய்யக்கூடிய உணவுகளே செய்யப்பட்டன. வகை வகையான சமையல் எதுவும் கிடையாது. சமையலில் செலவிட அவர்களுக்கு நேரம், பணம் இருந்ததில்லை.