UNLEASH THE UNTOLD

கோதாமணி

திருக்குறளுக்கு உரை எழுதிய பெண்கள்!

தமிழிலக்கிய வரலாற்றில் இடைக்காலத்தை உரையாசிரியர்களின் காலம் என்பர். வ.சுப. மாணிக்கம், ‘இடைக்காலம் என்பது உரைக்காலம் அன்று; தொன்னூல்களை உரை என்னும் கயிற்றால் பிணித்த உயிர்க்காலம்’ என்று குறிப்பிடுகிறார். உரையாசிரியர்கள் என்போர் அன்றைக்குச் செய்யுள் வடிவிலிருந்த…