UNLEASH THE UNTOLD

மொழிபெயர்ப்பு கதைகள்

கடவுள் உண்மையைக் காண்கிறார், ஆனால் காத்திருக்கிறார்

விலாடிமிர் என்ற நகரத்தில் டிமிட்ரிச் ஆக்சியனோவ் என்னும் இளைஞன் வியாபாரம் செய்து வாழ்ந்து வந்தான். அவனுக்கு ஒரு வீடும் இரண்டு கடைகளும் இருந்தன. ஆக்சியனோவ் அழகன். அழகிய சுருட்டை முடிக்காரன். வேடிக்கை விளையாட்டுப் பேர்விழி….

நியூ இங்கிலாந்தின் கன்னியாஸ்திரி

A New England Nun அது ஒரு பின்னந்தி மாலைப்பொழுது. வெளிச்சம் குறைந்து கொண்டிருந்தது. முற்றத்தில் விழுந்த மரத்தினுடைய நிழல்களின் தோற்றத்தில் வித்தியாசம் தெரிந்தது. எங்கோ தூரத்தில் இருந்து மாடு கத்தும் ஒலியும், அதன்…

தோல்வி

பெண்ணியம் குறித்து அலசி ஆராய்ந்து அவன் எழுதியிருந்த புத்தகம் ஒன்று, மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தது.  மேலும் பெண்களின் பிரச்சினைகள் குறித்து அவன் வெளியிட்டிருந்த ஒரு கவிதைத் தொகுப்பு நூலுக்கும் மிகச்சிறப்பான அங்கீகாரம் கிடைத்திருந்தது. பெண்கள் தங்களிடம் மறைந்து கிடக்கும் வலிமையை மீட்டெடுத்துக் கொண்டு தங்களை மேலும் உயர்த்திக் கொள்ள அந்த நூல் உதவுமென்று மதிப்பிடப்பட்டது.  மணிப்பூரில் உள்ள சில இலக்கிய அமைப்புகள் அவனது அந்தப் படைப்புக்கு விருதுகள் தந்து கௌரவித்தபடி, ஒரு முன்னணிப் பெண்ணியவாதியாக அவனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியிருந்தன.