ராவண லீலை நடத்திய திராவிடத் தலைவர்
The Female Legacy Project வாழ்க்கை வரலாறு எழுதுதல் பயிலரங்கத்தில் நிவேதிதா லூயிஸ் பயிற்றுவித்து, அறிமுக எழுத்தாளர் மீனா எழுதிய கட்டுரை இது. பெரியார் திடல் பெண்கள், ஆண்கள், குழந்தைகள் சூழ்ந்த பெருங்கூட்டத்தால் நிரம்பி…