UNLEASH THE UNTOLD

Tag: விடுதலை

விக்டோரியா ராணிக்கே சவால் விட்ட இந்திய ராணி

இந்தியாவின் மற்ற மாகாணங்களும், மன்னராட்சிகளும் விக்டோரியா பிரகடனத்தை தலைவணங்கி ஏற்றுக்கொண்டன. ஆனால் விக்டோரியா ராணிக்கு எதிராக முதல் கலகக் குரலாக ஒலித்தவர் பேகம் ஹஸ்ரத் மஹல். ராணியின் பிரகடனத்துக்கு எதிராகப் பேகம் ஒரு பிரகடனம் வெளியிட்டார்.