Site icon Her Stories

பிழையின்றி எழுதுவோம் – 1

  1. ஒற்று எந்தெந்த சொற்களுக்கு போடவேண்டும், எங்கு போடக் கூடாது?

ஒற்று,

2. கள் விகுதி எங்கு தேவையின்றி பயன்படுத்துகிறோம்?

சான்றுகள் சில தருகிறேன்.

முக்கனி (முக்கனிகள் – தவறு)

அறுசுவை

முத்தமிழ்

எட்டுத்தொகை

பத்துப்பாட்டு

மூவேந்தர்

இவைகளின் பக்கத்தில் கள் சேர்க்கக் கூடாது. அதேபோல் இரண்டு மலர்கள் என எழுதவும் கூடாது. இருமலர் என்பது சரியானது.

3. மற்றும் என்ற சொல் அடிக்கடி பயன்படுத்தக் கூடாதா?

மற்றும் என்ற சொல்லுக்குப் பதிலாக ‘உம்’ விகுதியைப் பயன்படுத்தலாம்.

4. எங்கெங்கு அரைப்புள்ளி பயன்படுத்த வேண்டும்?

5. “ஆயிரம் கப்பல்கள்” – என்று எழுதுவது சரியா?

6. “அசோகர் அவர்கள்” என்று எழுதுவது சரியா?

அசோகர் என எழுதினால் போதும். அவர்கள் தேவையில்லை.

கேள்வி பதில் பகுதி – பதில்கள் தருபவர்

முனைவர் கு.சுந்தரமூர்த்தி
சென்னைப் புதுக்கல்லூரித் முதுகலைத் தமிழாய்வுத் துறையில்
உதவிப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். ஆய்வு நெறியாளர் ஆவார்.

Exit mobile version