‘பைத்தியம்’ என்ற சொல்லை பயன்படுத்தலாமா?

மனநலக் கோளாறு என்ற பிரச்சனையை பைத்தியம் என்ற வார்த்தைக்குள் அடக்குவதை நாம் கண்டிக்க வேண்டியிருக்கிறது. பைத்தியம் என்ற சொல்லாடல் மனப்பிறழ்வு கொண்டவர்களை மேலும் பாதிக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ளல் வேண்டும்.