உழைத்துத் தேய்ந்த ரேகைகளும், உயர்ந்து நிற்கும் குடும்பமும்

90 வயது வரை தேனி ‘சிவக்குமார் முட்டை நிலையத்தில்’அமர்ந்து கறாராய் தொழில் செய்து “முட்டைக்கார அம்மா” என்று தேனி, சுற்றுவட்டார கிராமங்களிலும் பெயர் பெற்றார்.