உங்கள் கனவுகளே வெற்றிக்கு பாதையாய் அமையும்!

ஜே.ஆர்.டி. டாடாவின் விமானம் ஓட்டும் திறனைப் பார்த்து, விமானம் ஓட்டும் ஆர்வம் கல்பனாவுக்கு வந்தது. பொறியியல் கல்லூரியில் ஏரோநாட்டிகல் எஞ்சினியரிங் பயின்றார்.