ஆதலினால் காதல் செய்வீர் பெண்டிரே

காதல் இயல்பானது, மனிதர்கள் எல்லோருக்கும் வருவது. ஒருமுறை வாழ்வில் வந்துபோக அம்மைப்பும் அல்ல. வாழ்வின் எல்லையில் அசைபோட்டு ரசிக்கக்கூடியது காதல் மட்டுமே.