அது என்ன ‘வீட்ல விசேஷமாங்க’?

கருவுறுவதற்குத் தயாராக இல்லாத, விருப்பம் இல்லாத பெண்ணை நிர்ப்பந்திப்பது மனித உரிமை மீறல். கருவுறுவது எப்படி ஒரு பெண்ணின் தேர்வாக இருக்க வேண்டுமோ, அதே போல் கருவை கலைப்பதும் அவள் தேர்வாக இருக்க வேண்டும்.