விலங்குகளும் பாலினமும்-1

பாலினம் என்பது சமூகம்சார், மரபுசார் கட்டமைப்பு. அது நுணுக்கமானது. பாலினம் என்பதே பன்முகத்தன்மை கொண்ட, புரிந்துகொள்ளச் சிக்கலான ஒரு கருத்தாக்கம்.