தொட்டிலாட்டும் கைகள்

10-13 வயதுப் பெண் குழந்தை ஒன்று ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் இந்தியாவில் காணாமல் போகிறது. 18 மில்லியன் பெண்கள் திருமணம் என்ற பெயரில் சுரண்டப்படுகிறார்கள்.