தேவை – ப்ரீ வெடிங் கவுன்சலிங் சென்டர்கள்

வாழ்நாள் சுமையாகப் பெண்களைப் பெற்றவர்கள் திருமணக்கடனை சுமக்க விதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதுதான் இயல்பானது என அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும் அது மாறியிருக்கிறது.