குட்டிக்கு நல்ல மாப்பிள்ளை கிடைச்சாச்சு…

‘ஒரு வேளை கோபமாக ஏதும் இருக்கிறாரா?’ என்று உற்றுப் பார்த்தவாறே சமையலறை வாசலில் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள் ரதியாள். அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. குடித்து முடித்தபின் புன்னகைத்தவாறே திரும்பினார்.