ஒரு மனுஷி ஒரு வீடு ஓர் உலகம்-6

‘மனதறிவதும் மனம் கோணாமல் நடப்பதும் இருபாலரிடையேயும் இருக்க வேண்டும்’ என மகனுக்கும் மகளுக்கும் சொல்லித் தர வேண்டும்.வாழ்வைச் சமன்செய்வது அப்படித்தான்.