UNLEASH THE UNTOLD

Tag: தனித்தன்மை

மிகைப்படுத்தப்பட்ட தனித்துவம்

மனிதன் தான் பெற்ற கல்வி அறிவினாலும், தனக்கு கிடைத்த அனுபவங்களினாலும், தான் வாழ்ந்து கொண்டு இருக்கும் சமூக சூழலை ஒட்டியும் தனது தனித்தன்மையை வடிவமைக்கிறான்.