UNLEASH THE UNTOLD

பறிகொடுத்த பிளாக் ஹில்ஸ் மக்கள் - லக்கோட்டா பூர்வகுடி

“It does not require many words to speak the truth” – Sitting Bull (Lakota Leader)  “உண்மையைப்பேச சொற்கள் அதிகம் தேவையில்லை.” — சிட்டிங் புல் (லக்கோட்டா தலைவர்)  அமெரிக்காவின்…

ஆய்வகத்திலிருந்து மருந்தகம் வரை 

காலை எழுந்ததும் டெங்கிஆல் (Dengiall) தடுப்பூசியைப் பற்றிய அறிவிப்பை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டதாகச் செய்தி பார்த்தேன். உடனே 2017இல் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில்  சிகிச்சைப் பெற்று வந்த தங்கைதான் நினைவுக்கு…

சிறுநீரக அறுவை சிகிச்சை

அன்று காணும் பொங்கல். வங்கியில் பொங்கலுக்கு இரண்டு நாள் மட்டுமே விடுமுறை என்பதால், அன்று விடுப்பெடுத்திருந்தேன். மதியம் இரண்டு மணியிருக்கும். நாங்கள் செயற்கை சிறுநீரகத்துக்குப் பதிந்து வைத்திருந்த மருத்துவமனையிலிருந்து போன் வந்தது. “உங்களுக்குப் பொருத்தமான…

கண்டி ஸ்ரீ மஹா போதி விகாரை

கண்டி நகரத்தில் எந்தத் திசையிலிருந்து பார்த்தாலும், ஒரு மலையின் உச்சியில் அமைதியாக அமர்ந்திருக்கும் அந்தப் பெரிய வெண்ணிற புத்தர் கண்ணில் படுகிறார். நகரத்தின் அடையாளங்களில் ஒன்றாகவே மாறிவிட்ட அந்தச் சிலை அமைந்திருக்கும் இடம்தான் பகிரவகந்த…

பயணப்பசிக்கு உணவு - மகிழ்ச்சியின் தேசம்

என் பயணப்பசிக்கு முதலில் வெல்கம் டிரிங்க்ஸ் ‘என்னை மீட்டெடுக்கும் தனிப் பயணங்களை (solo travel) நான் என்றும் விரும்புகிறேன்’ என்று நூலாசிரியர் தன் பயணக்காதலை முதலில் கூறி, நம்மை பூட்டானுக்கு மனத்தினுள் தனிப்பயணம் மேற்கொள்ளவைக்கிறார்….

மருந்து கண்டறிய 10 ஆண்டுகளா? 

பிரபல தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில், ஒருபுறம் அறிவியல் சார்ந்த சிகிச்சை முறைகளையும் மறுபுறம் போலி அறிவியல் தொடர்பான சிகிச்சை முறைகளையும் பற்றிய வாக்குவாதம் அனல் பறக்க நிகழ்ந்து கொண்டிருந்தது. இந்தப்‌ பக்கம் இருப்பவர்கள்…

என் முடிவை நானே எடுக்கலாமா?

“நித்யா ரொம்ப லக்கி…” அவளைப் பற்றி எல்லோரும் அப்படித்தான் சொல்வார்கள். நல்ல வேலை, கை நிறைய சம்பளம், அன்பான குடும்பம், பெரிய இடத்தில் நிச்சயமான திருமணம், இன்ஸ்டாவில் புன்னகை நிறைந்த ஒளிப்படங்கள். வெளியே இருந்து…

அலக்கண் களைதல் இலக்கு 

நமக்குத் தலைவலியோ காய்ச்சலோ ஏற்பட்டால் என்ன செய்வோம்? அதான் இருக்கவே இருக்கே பாராசிட்டமாலும் குரோசினும். இதில் ஒன்றை விழுங்கிவிட்டால் சரி ஆகிவிடும். அப்படியும் சரி ஆகவில்லை என்றால்தான் இங்கு பெரும்பாலானோர் மருத்துவரை அணுகுவோம். இதற்கு…

கண்டி நோக்கிப் பயணம்

விடியற்காலையிலேயே தொடர்வண்டியில் கண்டி (Kandy) செல்வதாகத் திட்டமிட்டிருந்தோம். அதனால் ஓர் ஆட்டோவைப் பிடித்து, புகழ்பெற்ற மலையகத் தொடர்வண்டிப் பயணத்தைத் தொடங்குவதற்காகக் கொழும்பு கோட்டை தொடர்வண்டி நிலையத்தை (Colombo Fort Railway Station) நோக்கி விரைந்தோம்….